தோள்பட்டை வலி சிகிச்சை சென்னை | Shoulder Pain Treatment Tamil Nadu
தோள்பட்டை வலி சிகிச்சை சென்னை | Shoulder Joint Treatment
தோள்பட்டை வலி, Frozen Shoulder மற்றும் லிகமென்ட் காயம் போன்ற பிரச்சினைகள் கை இயக்கத்தை பாதிக்கும். Siddha & Ayurvedic முறையில் பாதுகாப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது.
காரணங்கள்
- Frozen Shoulder
- லிகமென்ட் காயம்
- விளையாட்டு காயம்
- நரம்பு அழுத்தம்
சிகிச்சை நன்மைகள்
- கை இயக்கம் மேம்பாடு
- வலி குறைவு
- அறுவை சிகிச்சை தவிர்ப்பு
- இயற்கை சிகிச்சை
Comments
Post a Comment